Tuesday, May 16, 2017

வைரஸ் தாக்கத்தில் இருந்து கணினி யைப் பாதுகாப்பது எப்படி ?



  1. பாதுகாப்பான கடவுச்சொற்களைப் அல்லது  வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துக
  2. வைரஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை ( Anti-Virus Software )  நிறுவுதல்
  3. firewall இணை நிறுவுதல் 
  4. Anti-Spyware  மென்பொருளினை   நிறுவவும்
  5. இணையத்திலிருந்து இறக்கப்பட்ட (Download) தரவுகளைப்  பயன்படுத்தமுன் virus  scanning செய்தல் வேண்டும்
  6. உங்கள் Anti-Virus மென்பொருளை தினமும்  புதுப்பிக்கவும்
  7. மின்னஞ்சலில்  உள்ள  இணைப்புகள் அல்லது இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் அதாவது  unwanted  Links  


0 comments:

Post a Comment